Monday, May 4, 2020

பிணம்

சாதியின் பெயரை
சொல்லி சண்டையிட்டனர்;
முடிவில்,
சாய்ந்தவை பெயரெல்லாம்
பிணம்.