Thursday, June 25, 2020

Happy Birthday Aravind

காதுக்கு இனிமையா
பாடிவியே பாட்டு,
எப்பவுமே சிரிக்க வைப்பே
கவுண்டர் ஒன்னு போட்டு.
உனக்கு சிரிப்புன்னா ஞாபகத்திற்கு
வந்திருவா கீர்த்தி,
உன் சிரிப்பையே ஸ்டிக்கராக்கி
சிரிக்கறது நேர்த்தி.
இன்னைக்கி உனக்கு மிகச் சிறந்த பிறந்தநாளு,
சீக்கிரமா குடும்பத்தோட சேர்ந்தது நீயும் வாழு.

Happy Birthday Aravind (School Buddy)

Wednesday, June 24, 2020

Happy Birthday Krishna

பெயரில் நீ கிருஷ்ணன்
உணர்வில் நீ...
பார்பதற்கழகன்
பழகுதற்கினியன்
தீந்தமிழ்மொழியன்
தெவிட்டாதநண்பன்
வேலையிர்அசுரன்
வேடிக்கைமனிதன்
உற்றஉறவினன்
உதவுதற்குமுதல்வன்
சமைப்பதில்நிபுணன்
சந்தோஷசகோதரன்
காதல்கணவன்
கலைத்தாயின்மைந்தன்
பாட்டிசைக்கும் பாணன்
பல்த்திறன் பாவலன்.
கானமுள்ள காலம் வரை
வளமோடு வாழ்க!
வானம் முட்டும் வரை
புகழோடு வளர்க!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா