Wednesday, June 24, 2020

Happy Birthday Krishna

பெயரில் நீ கிருஷ்ணன்
உணர்வில் நீ...
பார்பதற்கழகன்
பழகுதற்கினியன்
தீந்தமிழ்மொழியன்
தெவிட்டாதநண்பன்
வேலையிர்அசுரன்
வேடிக்கைமனிதன்
உற்றஉறவினன்
உதவுதற்குமுதல்வன்
சமைப்பதில்நிபுணன்
சந்தோஷசகோதரன்
காதல்கணவன்
கலைத்தாயின்மைந்தன்
பாட்டிசைக்கும் பாணன்
பல்த்திறன் பாவலன்.
கானமுள்ள காலம் வரை
வளமோடு வாழ்க!
வானம் முட்டும் வரை
புகழோடு வளர்க!

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கிருஷ்ணா

No comments: