Friday, August 21, 2020

ஈரம்

ஆனந்தக்கண்ணீராயினும் 

அதை என் முன் வடிக்காதே.

உன் கன்னங்கள் ஈரமாக 

என் முத்தத்தைத்  தவிர 

வேறு காரணங்களை  

என் மனம் ஏற்பதில்லை.