Sunday, July 20, 2008

கையொப்பம்

உன் ஒவ்வொரு கடிதத்தின் முடிவிலும்,

காதலுடன் என எழுதி,

உன் பெயரை கையொப்பமிடுகிறாய்.

இனி காதல் என்று மட்டும்

கையொப்பமிடு.

என் அகராதியில்,

காதலின் ஒரே அர்த்தம்

உன் பெயர் தான்.


இவண்,

பாலாஜி.

No comments: