Sunday, July 20, 2008

சாத்தியக்கூறு

இரவுச் சூரியன்
மரபுப் புதுக்கவிதை,
சித்திரை மழை,
அலையில்லா கடல்,
ஆதவனற்ற பகல்,
இவற்றின்சாதியக்கூறோடு,
அவளில்லா நான்.

இவண்,
பாலாஜி.

No comments: