Monday, July 21, 2008

புதுமைப்பெண்

வானம்

ஒரு புதுமைப்பெண் தான்.

சூரியக்கணவனின்

இறப்பிற்காக,

மழைக் கண்ணீரைச்

சொரிந்த பிறகும்,

வானவில்லேன்னும்

வண்ணச்சேலை உடுத்துகிறாளே!!!

இவண்

பாலாஜி

No comments: