Monday, July 21, 2008

மோட்சம்

உன் வீட்டு
தினசரி காலண்டரின்
ஒவ்வொரு தாளும்,
உன் கையால்
கிழிக்கப்படுவதால்
மோட்சம் அடைகின்றன.

இவண்
பாலாஜி

No comments: